துணிவு படம் பார்க்க சென்ற ரசிகர் ஒருவர் உயிரிழப்பு!

சென்னை ரோகினி தியோட்டரில் துணிவு படம் பார்க்க வந்த அஜித் ரசிகர் ஓடும் லாரியில் ஏறி நடனமாடிய போது கீழே விழுந்ததில் உயிரிழந்தார். நடிகர் அஜித்குமார் நடிப்பில், போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கியுள்ள புதிய திரைப்படம் துணிவு. படத்தில் மஞ்சு வாரியர், ஜான் கொகேன், நயனா சாய், ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், சமுத்திர கனி, பகவதி பெருமாள் அஜய், வீரா உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கிறார். இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜிப்ரான் … Continue reading துணிவு படம் பார்க்க சென்ற ரசிகர் ஒருவர் உயிரிழப்பு!